Tuesday, June 25, 2019

Income Tax Slab FY 2018-19 in Tamil


INCOME TAX SLAB FY 2018-19 (AY 2019-20)

ஓகே Folks… Financial Year 2018-19 Income tax return file செய்ய நேரம் வந்து விட்டது, வரும் 31.07.2019-க்குள் அனைவரும் தங்களது FY 2018-19 வருடத்திற்கு உண்டான Income Tax Return file செய்ய வேண்டும். இதில் Business Audit க்கு உண்டான கணக்குகளுக்கு மட்டும் 30.09.2019 வரை File செய்யலாம்.

மாதாந்திர சம்பளம் வாங்குபவர்கள் தற்பொழுது வேலை செய்யும் Company-களில் சம்பளத்திற்கு தகுந்தவாறு Staff Income tax TDS பிடித்தம் செய்வதால், தங்களது Company களிலிருந்து Form-16 படிவம் பெற்றால்தான் சம்பள கணக்கு என்னவென்று பார்த்து file செய்ய முடியும். இந்த Post-ல் Financial Year 2018-19 க்கு உண்டான Income tax Rate Slab என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Income Tax Slabs
Tax Rate for Individual & HUF Below the Age Of 60 Years
Up to ₹2,50,000*
Nil
₹2,50,001 to ₹5,00,000
5% of total income exceeding ₹2,50,000
₹5,00,001 to ₹10,00,000
₹12,500 + 20% of total income exceeding ₹5,00,000
Above ₹10,00,000
₹1,12,500 + 30% of total income exceeding ₹10,00,000

Tax Rate Percentage படி:-
§  தனிநபரின் Taxable Income Below Rs.2,50,000/- வரை இருந்தால் Income Tax கட்ட வேண்டியது இல்லை.
§  தனிநபரின் வயது 60 வயதுக்கு மேல் 80 வயதுக்குள் இருந்தால் Taxable Income Rs.3,00,000/- வரை Tax கட்ட வேண்டியது இல்லை.
§  தனிநபரின் வயது 80 வயதுக்கு மேல் Taxable Income Rs.5,00,000/- வரை Tax கட்ட வேண்டியது இல்லை.
§  Taxable Income Rs.2.50 Lack இருந்து Rs.5.00 Lacks வரை 0% to 5% Tax Percentage தனிநபரின் வயதை பொருத்து மாறுபடும்.
§  Taxable Income Rs.5.00 Lacks to Rs.10.00 Lacks ஆக இருப்பின் 20% Tax கட்ட வேண்டும்
§  Taxable Income Rs.10.00 Lacks –க்கு மேல் இருந்தால் 30% Tax கட்ட வேண்ட வேண்டும்.

Additional Taxes:
§  4% (கட்ட வேண்டிய Tax-க்கு) Health & educational Cess சேர்த்து கொள்ளவேண்டும்.
§  Taxable Income Rs.50 Lacks to Rs.1.00 Crore க்குள் இருந்தால் Surcharge 10% (கட்ட வேண்டிய Tax-க்கு) சேர்த்து கொள்ளவேண்டும்.
§  Taxable Income Rs.1.00 Crore க்கு மேல் இருந்தால் Surcharge 15% (கட்ட வேண்டிய Tax-க்கு) சேர்த்து கொள்ளவேண்டும்.
Edit

   மேலும் 2018-19-ம் வருடத்திற்கு Standard Deduction ஆக Taxable Income-லிருந்து Rs.40000/- கழித்துக்கொள்ளலாம் மற்றும் Taxable Income Rs.3,50,000/- க்குள் இருப்பின் Tax Amount-ல் இருந்து Rs.2500/- Rebate பெற்றுக்கொள்ளலாம்.
----------- x ------------
கம்பனிகளின் Income Tax Slab FY 2018-19:
Turnover Particulars
Tax Rate
Gross turnover upto 250 Cr. in the previous year
25%
Gross turnover exceeding 250 Cr. in the previous year
30%

மேற்கூறிய Income Tax உடன்:-
§  கட்ட வேண்டிய Tax-லிருந்து 4% Cess
§  Total Income Rs.1.00 Crore இருந்து Rs.10.00 வரை இருந்தால் 7% Surcharge Cess உடன் கட்ட வேண்டிவரும்.
§  Total Income Rs.10.00 Crore க்கு மேல் இருந்தால் 12% Surcharge Cess உடன் கட்ட வேண்டிவரும்.
----------- x ------------
மேற்கூறிய Tax Percentage பட்ஜெட் படி வருட வருடம் மாறுபடும். அடுத்த பதிவில் Income Tax Taxable Income பற்றியது.

No comments:

Post a Comment