Saturday, September 17, 2016

2016-17 நிதி ஆண்டிற்கான வருமான விகிதங்கள் (Income Tax Rates slabs financial Year 2016-17)


வரி விகிதம்
60 வயதிற்கு குறைவான நபர்
60 வயதிற்கு மேற்பட்ட நபர்
கூட்டுக்
குடும்பம் (HUF)
0 %
Rs. 2,50,000
Rs. 3,00,000
Rs. 2,50,000
10 %
Rs.2,50,000 to Rs.5,00,000
Rs.3,00,000 to Rs.5,00,000
Rs.2,50,000 to Rs.5,00,000
20 %
Rs.5,00,000 to Rs.10,00,000
Rs.5,00,000 to Rs.10,00,000
Rs.5,00,000 to Rs.10,00,000
30 %
Rs.10,00,000 மேல்
Rs.10,00,000 மேல்
Rs.10,00,000 மேல்

குறிப்பு:
Ø  தனி நபர்க்கு 80 வயதிற்கு மேல் Rs.5,00,000/- வரை வரி இல்லை.
Ø  தனி நபரின் வருமானம் Rs.5 லட்சத்திற்கு குறைவாக இருப்பின் அவர்களுக்கு தாங்கள் செலுத்த வேண்டிய வரியில் இருந்து Rs.5000/- வரை தள்ளுபடி உள்ளது.
Ø  தனி நபர் வருமானம் Rs.1 கோடிக்குமேல் இருந்தால் 12% சர்சார்ஜ் செலுத்த வேண்டும்.
Ø  மேலே குறிப்பிட்ட வரிகளுடன், கூடுதலாக கல்வி வரி 3% செலுத்த வேண்டும்.
Ø  இந்த வருடம் 80C பிரிவுகளின் மீது வழங்கப்படும் வரி விலக்கு Rs.1,50,000/- ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
Ø  இந்த வருடம் 80D மருத்துவ பிரிவுகளின் மீது வழங்கப்படும் வரி விலக்கு Rs.25,000/- மற்றும் 60 வயதிற்கு மேல் Rs.30000/- ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

Ø  இந்த வருடம் 80CCD நேஷனல் பென்சன் ஸ்கீமில் Rs.50,000/- வரை முதலீடு செய்யலாம்.

No comments:

Post a Comment