Showing posts with label Others. Show all posts
Showing posts with label Others. Show all posts

Saturday, August 20, 2016

No Custom Duty for electronics items imported into India priced up to Rs.50,000

Electronic Goods India-க்குள் Import செய்யும்பொழுது, Import செய்யும் Electronic Goods இந்திய மதிப்பில் Rs.2,000/- க்கு மேல் இருக்கும் பட்சத்தில் Customs Officer Electronic Goods க்கு Custom Duty மதிப்பீடு செய்து Pay செய்துதான் நாம் எடுத்துவர முடியும் (இந்திய மதிப்பில் Rs.2,000 வரை Custom Duty Free).
     தற்பொழுது 12.08.2016 அன்று Ministry of Commerce and Industry வெளியிட்ட ஆணையின்படி Electronic Goods Custom Duty Free limit Rs.2,000/- மதிப்பில் இருந்து Rs.50,000/- வரை அதிகப்படுத்தியுள்ளனர். இது வெளிநாட்டில் இருந்து Electronic Goods (Mobile and Laptops etc.,) வாங்கும் வாடிக்கையார்களுக்கு ஒரு நல்ல செய்தி, மேலும் இது ஊழல் மற்றும் கருப்புபணம் தடுக்க முதல்படி.




இதற்கான கருத்துகளை கமாண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.