வரி விகிதம்
|
60 வயதிற்கு குறைவான நபர்
|
60 வயதிற்கு மேற்பட்ட நபர்
|
கூட்டுக்
குடும்பம் (HUF)
|
0 %
|
Rs. 2,50,000
|
Rs. 3,00,000
|
Rs. 2,50,000
|
10 %
|
Rs.2,50,000 to Rs.5,00,000
|
Rs.3,00,000 to Rs.5,00,000
|
Rs.2,50,000 to Rs.5,00,000
|
20 %
|
Rs.5,00,000 to Rs.10,00,000
|
Rs.5,00,000 to Rs.10,00,000
|
Rs.5,00,000 to Rs.10,00,000
|
30 %
|
Rs.10,00,000 மேல்
|
Rs.10,00,000 மேல்
|
Rs.10,00,000 மேல்
|
குறிப்பு:
Ø
தனி
நபர்க்கு 80 வயதிற்கு மேல் Rs.5,00,000/- வரை வரி இல்லை.
Ø
தனி
நபரின் வருமானம் Rs.5 லட்சத்திற்கு குறைவாக இருப்பின் அவர்களுக்கு தாங்கள் செலுத்த
வேண்டிய வரியில் இருந்து Rs.5000/- வரை
தள்ளுபடி உள்ளது.
Ø
தனி
நபர் வருமானம் Rs.1 கோடிக்குமேல் இருந்தால் 12% சர்சார்ஜ் செலுத்த வேண்டும்.
Ø
மேலே
குறிப்பிட்ட வரிகளுடன், கூடுதலாக கல்வி வரி 3% செலுத்த வேண்டும்.
Ø
இந்த
வருடம் 80C பிரிவுகளின் மீது வழங்கப்படும் வரி விலக்கு Rs.1,50,000/- ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
Ø
இந்த
வருடம் 80D மருத்துவ பிரிவுகளின் மீது வழங்கப்படும் வரி விலக்கு Rs.25,000/- மற்றும்
60 வயதிற்கு மேல் Rs.30000/- ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
Ø
இந்த
வருடம் 80CCD நேஷனல் பென்சன் ஸ்கீமில் Rs.50,000/- வரை முதலீடு செய்யலாம்.